இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் லேசான நில அதிர்வு
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த லேசான நில அதிர்வால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக ஏற்படவில்லை.எனினும் நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் லேசான ஆட்டம் கண்டதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply