மீண்டும் பிரதமரானார் டேவிட் கேமரூன்
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராகும் டேவிட் கேமரூன், புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். உள்துறை செயலாளராக திரிஷா மே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுச் செயலாளராக பிலிப் ஹமண்ட்டும், பாதுகாப்பு செயலாளராக மிட்சேல் ஃபாலனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவாரத்திற்குள் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் டேவிட் கேமரூன் முனைப்பு காட்டி வருகிறார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply