ரஷ்யாவில் 2 விமானங்கள் கடத்தல்: தீவிரவாதிகள் கைவரிசையா?

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானமும், யாலிடோரோவ்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானமும் இன்று கடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவை இரண்டுமே சிறிய ரக விமானங்கள் என்றும் முதலில் கடத்தப்பட்ட யாக்௫2 ரக விமானம் பறந்து கொண்டிருந்தபோது எஞ்சினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அதை யாலிடோரோவ்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கிய கடத்தல்காரர்கள், அங்கு நின்றிருந்த ‘கர்டன் GY௮0௧60’ ரக விமானத்தை கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இந்த விமானம் எங்கே கொண்டு செல்லப்பட்டது? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த விமான கடத்தலின் பின்னணியில் தீவிரவாதிகளின் கைவரிசை உள்ளதா? என்ற கோணத்தில் அவசர விசாரணை நடைபெற்று வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply