வெற்றிலை பிரச்சினை இன்னும் தீரவில்லை குழப்பம் நீடிக்கிறது!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தொடர்பில் இன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றில் அங்கம் வகித்த பலருக்கு இம்முறை வேட்பு மனு வழங்காதிருக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply