ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது :மஹிந்த
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களி
ல் பெரும்பாலானவர்கள் குமார வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என என்னிடம் கூறியுள்ளனர்.அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் என்றும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply