கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர்
தற்பொழுது நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர்.நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply