இலங்கை இராணுவத்தை ஐ.எஸ். உடன் போராட அனுப்புங்கள் : சிவாஜிலிங்கம்

SIVAJIஇலங்கையில் எந்தவொரு வேலையும் இன்றி இராணுவத்தை வைத்திருப்பதை விட ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் போராட அனுப்புமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.வடக்கில் எந்தவொரு பிரயோசனமும் இல்லாமல் இருக்கும் இராணுவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் போராட அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கிலுள்ள இராணுவத்தை குறைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply