ராஜித மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்
சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று காலை சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இன்று காலை 9.20 மணியளவில் விசேட விமானம் ஒன்றில் அவருடன் 6 பேர் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.திடீர் சுகவீனமுற்ற நிலையில் நேற்று மாலை கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply