ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியில் அரசியல் தீர்வு யோசனை! – விரைவில் அரசிடம் கையளிப்பு 

prapa ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள 11 அமைப்புக்களும் இணைந்து அரசியல் தீர்வு யோசனையை ஒன்றை உருவாக்கியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இதனை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply