பொதுமக்களின் காணிகளை மீட்டெடுக்க கூட்டமைப்பு நடவைக்கை எடுக்கும் :மாவை சேனாதிராஜா
வடக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மீட்டு மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியாக இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் வலிகாகம் கிழக்கில் 20 வருடங்களுக்கு பின்னர் அரச பாடசாலைகள் இரண்டு திறக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply