மஹிந்த தென் கொரியா சென்றார்

mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தென் கொரியா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.இன்று (05) அதிகாலை 01.30 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்தியாளர் கூறினார்.முன்னாள் ஜனாதிபதியுடன் 05 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் தென் கொரியா நோக்கி சென்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply