ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த குற்றச்சாட்டுக்காகவே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply