நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் கைது

thirukumaran_nadesanமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனறும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு உரித்தானதாக தெரிவிக்கப்படும் மல்வானை மாளிகை தொடர்பிலேயே திருக்குமரன் நடேசன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு தெரிவித்துள்ளது .

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply