யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 7ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வாக்காளர்களின் பட்டியலின் அடிப்படையில், பதுளை மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் 9இலிருந்து 8ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இலிருந்து 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply