வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதி
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொழும்பு தேசிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதயம் தொடர்பான நோய் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply