பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு : வஜிரஅபயவர்த்தன

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை பிரச்சினைகள் ஒரு வார கால பகுதிக்குள் தீர்க்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிரஅபயவர்த்தன தெரிவித்துள்ளார்.அரசாங்கம் இதற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் 183 பேர் உயிரிழந்துள்ளனர். 103 பேர் காணாமல் போயுள்ளனர் . பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சம் ஆகும். இடம்பெயர்ந்தோர்சுமார் 80 ஆயிரம் போர் 361 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply