காலநிலையை அறியும் 200 மில்லியன் ரூபா பெறுமதியான கருவி 2014 இன்னும் பொருத்தப்படாதுள்ளது

காலநிலை தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 200 மில்லியன் ரூபா செலவில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட டெப்லர் ரேடார் கருவி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை பொருத்தப்படாது வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தக் கருவி பொருத்தும் போது கீழே விழுந்து பழுதடைந்துள்ளது. பின்னர் பழுது பார்க்காமலேயே இவ்வுபகரணம் வைக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள ஊழியர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த கருவியை வெளிநாட்டிலிருந்து எடுத்து வரும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வுழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply