சபையில் பதற்றம் – பாராளுமன்றம் ஆகஸ்ட் 4 வரை ஒத்திவைப்பு
பாராளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோங்கம் அத்தியாவசிய சேவை என பிரகடனப்படுத்தி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்தே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply