மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ராஜினாமா

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மதியம் மத்திய மந்திரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மந்திரிசபையை மாற்றி அமைக்க ஏதுவாக மத்திய மந்திரிகள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் நேற்று இரவு திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனிடையே மத்திய மந்திரிகள் ராதா மோகன் சிங், கல்ராஜ் மிஸ்ரா, சஞ்சீவ் குமார் பல்யாண், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply