தாயகம் திரும்பினார் ஜனாதிபதி
அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.இன்று காலை 08.45 அளவில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், அமெரிக்காவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply