ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் , தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply