வாக்களிப்பு நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிக்கு தடை
உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாக்காளர்கள் எவரும் கையடக்கத் தொலைபேசி எடுத்துவருவது கண்டிப்பாக தடை செய்யப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தபால் மூல வாக்குப் பதவின் போது வாக்குப் பதிவு அட்டையை கையடக்கத் தொலைபேசியில் போட்டோ பிரதி செய்து சமூக ஊடகமொன்றில் பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஆணைக்குழுத் தலைவர் இதனைக் கண்டிப்பாக வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply