பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
சமீபத்திய கண்டி அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கடந்த சனிக்கிழமை இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கும் விரைவாக இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply