யுத்த வெற்றிக்கு அர்ப்பணித்தவர்களை நினைவு கூறுவது கடமை : மஹிந்த

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது இந்த நாட்டு மக்களின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவது ​போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு கூறுவது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply