காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு கோத்தாவே பொறுப்பு:சரத்பொன்சேகா
கொழும்பு உள்ளிட்ட புறநகர்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவே காரணம் என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
மூத்த ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சரத் பொன்சேகாவிடம் நேற்று 4 மணித்தியாலம் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply