நாட்டின் எதிர்காலத்திற்காக எடுத்த தீர்மானத்தை மாற்ற வேண்டாம்
நாட்டின் எதிர்காலத்திற்காக எடுத்த தீர்மானத்தை எந்த சந்தர்ப்த்திலும் மாற்ற வேண்டாம் என சிங்கள ராவய அமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சவாலை வெற்றி கொள்வதற்காக நாட்டு மக்கள் மற்றும் தேரர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பதாக இருப்பதாக குறித்த அமைப்பின் பொது செயலாளர் வணக்கத்திற்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply