ஐ.தே.க. பொய்ப் பிரச்சாரம், நானே நாட்டின் பிரதமர் : மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான பிரச்சாரங்களைக் கொண்டு சென்றாலும், தற்பொழுதும் நானே பிரதமர், எனது அமைச்சரவையே நடைமுறையில் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பினால் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் செயற்பாடுகளை இடை நிறுத்தி வைப்பது மாத்திரமே ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று  நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply