பாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் 18ம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணியளவில் கூடியதுடன் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணையும் 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply