ஐ.தே.க.யின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அலரிமாளிகையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது அறிவிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply