மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை!

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு உத்தேசித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,2020 அக்டோபர் மாதத்திலேயே பாராளமன்ற தேர்தல் நடத்தப்படும் .அத்துடன் 2020 க்குள் மூன்று தேர்தல் நடத்த படவேண்டியுள்ளது
என ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply