தேசிய அரசாங்க யோசனைக்கு நான் எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையை தான் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனிக் கட்சியொன்றுடன் ஒரு உறுப்பினரை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப் போவதாக தேசியப் பத்திரிகையொன்றில் பார்த்தேன். அமைச்சர்களுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தான் அவ்வாறு செய்கின்றார்கள் என்று எண்ணுகின்றேன்.
ஆனால், அதற்கு நான் முற்றுமுழுதாக எனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன் எனவும் தற்பொழு காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply