சமூக மாற்றத்துக்கான தினமாக தேசிய சுதந்திர தினத்தை மாற்றுவோம்:பிரதமர்

சமூக மாற்றத்துக்கு வழியமைக்கக் கூடிய கலந்துரையாடலுக்கும், செயற்பாடுகளுக்கும் சிறந்ததோர் சந்தர்ப்பமாக தேசிய சுதந்திர தினத்தை மாற்றியமைப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள சுதந்திர தினச் செய்தியிலே இவ்வாறு கூறியுள்ளார்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply