எமது பொது எதிரி வறுமையும், ஊழலுமாகும் : சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி

பொது எதிரியாகிய வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதற்கு நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டாலேயே தேசிய புத்தெழுச்சியை நோக்கி நாட்டை கொண்டு செல்லலாம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள 71 ஆவது சுதந்திர தின செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply