மட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டு வெடிப்பில் பலர் பலி

இன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் விபரம் இன்னமும் வெளிவராத நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 25 பேர் வரை மரணித்து இருக்கலாம் என அறியப்படுகிறது எனினும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply