பூகொடை பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம்

பூகொடை பிரதேசத்தில் சிறு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பூகொடை நகரின் நீதிமன்ற கட்டிடத்துக்கு அருகில் சற்று முன்னர் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், எவருக்கும் சேதங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply