இலங்கையில் நான்கு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து நான்கு தினங்களுக்கு மனுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
17 ஆம் திகதி அதாடக்கம் 20 ஆம் திகதி வரையிலான இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கலால திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான கபிலகுமாரசிறி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply