இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி:அமைச்சர் மங்கள சமரவீர

நாட்டினுள் இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.குறுகிய அரசியல் அபிலாஷைகளுக்காக அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வதற்கான திட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply