சீனா மக்களுக்கு இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

சீனாவினால் இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சீன மக்களுக்கு இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கு தடைவிதித்திருந்தது.
இந்த தடையையே இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கடந்த 25 ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply