ஜனாதிபதித் தேர்தலை நிறுத்தக்கோரிய மனு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட மனு உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த மனு நேற்று முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வாவினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply