கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டங்கள் வலுப்படுத்தப்படும் : கோட்டாபய ராஜபக்ஷ 

அனைத்து பிரதேச சபை மற்றும் நகர சபைகளுடன் இணைந்து கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டங்களை வலுப்படுத்த தான் எதிர்ப்பார்த்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பதுளை பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply