சமூக உருவாக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் முஹம்மது நபியவர்கள் : பிரதமர்

பிளவுபட்டிருந்த அரேபிய மக்களை சகோதரத்துவம், சமாதானம், தியாகம் என்ற பண்புகளினால் ஒற்றுமைப்படுத்தி அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்பிய நபியவர்களின் முயற்சி இன்று எமக்கான முன்மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள நீண்ட வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply