சற்றுமுன் ஆரம்பமாகியது புதிய அமைச்சர்களின் நியமனம்! தமிழர்களுக்கும் அமைச்சுப்பதவி
காபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் நியமனம் சற்றுமுன் ஆரம்பமாகியது .இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்படி புதிய அமைச்சர்களும் அவர்களின் பதவிகளும் பின்வருமாறு..

1.மஹிந்த ராஜபக்ஸ - நிதி, பொருளாதார, புத்த, கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி, தண்ணிர் விநியோகம், மற்றும் வீடமைப்புத்துறை
2.டளஸ் அலகப்பெரும - கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்
3.ஜானக பண்டார - மாநில நிர்வாகி, உள் விவகாரங்கள், மாகாண மற்றும் உள்ளூர் சபை
4.சாமல் ராஜபக்ஸ - மகாவலி மற்றும் வேளாண்மை, வர்த்தகம்
5.தினேஸ் குணவர்தன - வெளியுறவு அமைச்சர், தொழிலாளர்
6.பவித்ரா வன்னியாராச்சி - சுகாதரம் மற்றும் பெண்கள் விவகாரம்
7.பந்துல குணவர்தன - உயர் கல்வி
8.நிமல் சிறிபாலடி சில்வா - நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர்.
9.ஆறுமுகன் தொன்டமான் - தோட்ட மேம்பாடு
10.டக்ளஸ் தேவானந்தா - மீனவத்துறை
11.விமல் வரவங்ச - சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள்
12.மஹிந்த அமரவீர - மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி
13.S.M.சந்திரசேன - சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் நிலம்
14.ரமேஸ் பத்திரன - தோட்டத் தொழில்கள்
15.பிரசன்ன ரனதுங்க - சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து, முதலீட்டு ஊக்குவிப்பு
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply