யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு தேடல்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பு நிலையைப் பலப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் திடீர் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply