பொது மன்னிப்பு காலம் – முப்படை வீரர்கள் மீண்டும் சேவையில்

கடமையில் இருந்து வெளியேறி, கடமைக்கு திரும்பாத நான்காயிரத்து 299 முப்படை வீரர்கள் பொது மன்னிப்பு காலத்தில் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர். முப்படையினர் சட்டரீதியாக தமது சேவையிலிருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கு கடந்த 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு புறம்பாக சேவையிலிருந்து விலகிய முப்படையினருக்கு இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply