இலங்கை ஜனாதிபதிக்கும் தடை விதிக்கின்றதா அமெரிக்கா?

ஜனாதிபதி கோட்டாபய மீதும் எதிர்காலத்தில் அமெரிக்கா தடை விதிக்கலாம் என பௌத்த மத பிரிவான அஸ்கிரிய குழு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கண்டியில் ஊடகங்களுக்கு விசே் அறிக்கையொன்றை வெளியிட்ட அந்தக்குழு மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளது.
இலங்கை மீது அமெரிக்காவின் அழுத்தத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.இராணுவத் தளபதி சவேந்திரசில்வா உட்பட அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா செல்வதற்கான தடை இந்த அழுத்தத்தின் மற்றுமொரு படியாகும்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜப்ச மீதும் எதிர்காலத்தில் இவ்வாறான தடை வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply