காசா விவகாரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 20:26 (SLT)
காசா விவகாரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 10:22 (SLT)
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்துவோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 10:16 (SLT)
கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 10:10 (SLT)
தனது மனைவிய கைது செய்ய வேண்டான்னு அரசுக்கு சொல்லுங்கன்னு மஹிந்த, கண்டி பெளத்த மகா நாயக்கர்ட உதவி கேட்கல்ல எனவும், இந்த செய்தி அரசு தரப்பால் பரப்பபடுது எனவும் நாமல் கூறுகிறார்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 10:06 (SLT)
ஹசலக பொலிஸ் பிரிவில் அம்பகஹபெலெஸ்ஸ பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 10:03 (SLT)
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்காக 17 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 7:30 (SLT)
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உத்தரவிட்டார்.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 7:26 (SLT)
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, June 30th, 2025 at 7:21 (SLT)
இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Sunday, June 29th, 2025 at 23:19 (SLT)
பூகோள பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் பராட்டே சட்டத்தையும், வங்கி கடன்கள் மீளறவிடலையும் நாளை முதல் செயற்படுத்தினால் சிறு மற்று நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்படும், ஆகவே சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, June 29th, 2025 at 23:15 (SLT)
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, June 29th, 2025 at 7:53 (SLT)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். நுரைச்சோலை, வெல்லவாய, ஹோமாகம மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுகளில் நேற்று (28) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, June 29th, 2025 at 7:49 (SLT)
இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, June 29th, 2025 at 7:46 (SLT)
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Saturday, June 28th, 2025 at 23:13 (SLT)
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >>>