நரேந்திர மோடி, இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

Sunday, June 15th, 2025 at 7:04 (SLT)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு சைப்பிரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

மேலும் வாசிக்க >>>

வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பேருந்து

Saturday, June 14th, 2025 at 23:06 (SLT)

மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரெலோவின் கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை : ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

Saturday, June 14th, 2025 at 8:34 (SLT)

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழப்பு

Saturday, June 14th, 2025 at 8:29 (SLT)

இஸ்ரேலின் ரஹமட் கான் நகரில் ஏவுகணை சிதறல்;கள் தாக்கியதன் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். டெல்அவிக்கு கிழக்காக உள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை

Saturday, June 14th, 2025 at 8:25 (SLT)

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நேற்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களை அழைத்து நேதன்யாகு விளக்கம்

Saturday, June 14th, 2025 at 8:22 (SLT)

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Saturday, June 14th, 2025 at 7:16 (SLT)

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி

Friday, June 13th, 2025 at 10:31 (SLT)

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார். ஈரானிய ஊடகங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

Friday, June 13th, 2025 at 10:26 (SLT)

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் காலமானார். இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார்.


யாழ். மாநகர சபை முதல்வராக மதிவதனி தெரிவு

Friday, June 13th, 2025 at 10:22 (SLT)

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13) யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

உலகையே உலுக்கிய பெரும் சோகம்: குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு : முழு விவரம்

Friday, June 13th, 2025 at 7:56 (SLT)

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று; சபையைக் கைப்பற்றுவதற்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் கடும் பிரயத்தனம்

Friday, June 13th, 2025 at 7:40 (SLT)

யாழ். மாநகரசபையின் மேயரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (13) நடைபெறவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டு என்பன ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் : குடும்பத்துடன் பலியான சோகம்

Friday, June 13th, 2025 at 7:33 (SLT)

ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

Friday, June 13th, 2025 at 7:26 (SLT)

ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அஹமதாபாத் விமான விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை

Thursday, June 12th, 2025 at 20:27 (SLT)

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 130 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட சடலங்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>