மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானது இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்யப்பட வேண்டும், எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும், அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>














