இலங்கை சிங்கள சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மறைந்த புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு தற்போது வௌியாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 24th, 2025 at 12:31 (SLT)
இலங்கை சிங்கள சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மறைந்த புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு தற்போது வௌியாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 24th, 2025 at 12:29 (SLT)
நான் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Saturday, May 24th, 2025 at 6:39 (SLT)
சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
மேலும் வாசிக்க >>>Saturday, May 24th, 2025 at 6:35 (SLT)
வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என பிரதமருடனான சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதியாக வலியுறுத்தியதை அடுத்து, இதுபற்றி காணி அமைச்சின் அதிகாரிகளுடன் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும் என அரசாங்க தரப்பு உறுதியளித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 24th, 2025 at 6:30 (SLT)
நுவரெலியவில் (23.05.2025) மற்றுமொரு தனியார் பேருந்து விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:23 (SLT)
உலகின் மிகவும் ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) சில இந்த வாரம் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையில் சீர்குலைக்கப்பட்டன. இதன் விளைவாக 20 கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய குற்ற எதிர்ப்பு அமைப்புகளான யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:18 (SLT)
பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தேசிய கூட்டணி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:14 (SLT)
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:11 (SLT)
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு இணைந்ததாக, IMF இன் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:07 (SLT)
முன்னாள் அமைச்சரும் , சுதந்திர கட்சி செயலாளருமான துமிந்த திசாநாயக்க கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:05 (SLT)
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ” சஞ்சாரக உதாவ 2025″, இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 20:00 (SLT)
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளதுடன்,அந்த பெண்ணை சிறைச்சாலை விதிமுறைகளின் படி நடத்துவதாகவும் அவருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 19:56 (SLT)
ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 19:54 (SLT)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) இடமாற்றங்களும் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், இதன்படி 12 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 4 பொலிஸ் பரிசோதகர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 23rd, 2025 at 8:53 (SLT)
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வாசிக்க >>>