தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, January 15th, 2025 at 7:43 (SLT)
தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, January 15th, 2025 at 7:40 (SLT)
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, January 15th, 2025 at 7:35 (SLT)
தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன்சக் இயோலை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீண்டும் உள்ளேநுழைந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 14th, 2025 at 13:21 (SLT)

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
Tuesday, January 14th, 2025 at 13:17 (SLT)
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 14th, 2025 at 8:29 (SLT)
இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்திருநாளன்று, எனது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 14th, 2025 at 8:25 (SLT)

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும் ‘உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 14th, 2025 at 8:20 (SLT)

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 14th, 2025 at 0:01 (SLT)
Monday, January 13th, 2025 at 11:47 (SLT)
ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜேர்மனியில் பிப்ரவரி 23ம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி சார்பாக மீண்டும் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எலோன் மஸ்க் ஜேர்மன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, January 13th, 2025 at 10:47 (SLT)
எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, January 13th, 2025 at 10:42 (SLT)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.
மேலும் வாசிக்க >>>Monday, January 13th, 2025 at 10:40 (SLT)
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, January 13th, 2025 at 10:34 (SLT)
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, January 13th, 2025 at 10:31 (SLT)
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>